தங்க நகைகள் விற்பனை செய்யும் போர்வையில் மோசடி; மக்களே அவதானம்

Sri Lanka Police Kandy Sri Lanka Magistrate Court Crime
By Sulokshi May 31, 2025 09:22 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  தங்க நகைகளை விற்பனை செய்யும் போர்வையில் கண்டி, வெலம்பொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வீட்டின் உரிமையாளரை தாக்கி 210 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

 இந்நிலையில்  சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் நீதிமன்றம் நேற்று   (30) உத்தரவிட்டுள்ளது.

தங்க நகைகள் விற்பனை செய்யும் போர்வையில் மோசடி; மக்களே அவதானம் | Fraud Under The Guise Of Selling Gold Jewelry

யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியராகப் பதவி உயர்வு

யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியராகப் பதவி உயர்வு

இந்த கொள்ளை சம்பவம் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இருவரும் சட்டத்தரணிகள் ஊடாக நேற்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் வர்த்தமானி

2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் வர்த்தமானி

இதனையடுத்து சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 41 மற்றும் 52 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழர்களை கேவலப்படுத்தும் தென்னிந்திய தொலைக்காட்சி; கடும் சினத்தில் மக்கள்

இலங்கை தமிழர்களை கேவலப்படுத்தும் தென்னிந்திய தொலைக்காட்சி; கடும் சினத்தில் மக்கள்

மேலும்  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலம்பொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

17 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US