முதியோர் கொடுப்பனவில் மோசடி ; பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஐவர் பணி இடைநிறுத்தம்

Puttalam Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka Crime
By Sahana Sep 15, 2024 05:33 PM GMT
Sahana

Sahana

Report

புத்தளம் - ஆனமடுவ பிரதேச செயகத்தில் முதியோர் கொடுப்பனவு விநியோகத்தில இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் அங்கு கடமையாற்றிய பிரதம நிர்வாக அதிகாரி உட்பட ஐவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது

கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கணக்காய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, பிரதம நிர்வாக அதிகாரி உட்பட ஐவரின் சேவைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முதியோர்களுக்கு வழங்குவதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முதியோர் கொடுப்பனவில் 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் நிதி முகாமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட கொடுப்பனவுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் உட்பட பல கிராம உத்தியோகத்தர்கள் இதுதொடர்பில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முதியோர் கொடுப்பனவில் மோசடி ; பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஐவர் பணி இடைநிறுத்தம் | Fraud Old Age Allowance Five Officers Suspended

இந்த நிதி மோசடி மற்றும் முறைகேடு தொடர்பாக, புத்தளம் மாவட்ட செயலாளருக்கு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலில் முறைப்பாடுகள் கிடைத்ததோடு, இதுதொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு மாவட்ட செயலகத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவினரிடம் மாவட்ட செயலாளர் ஒப்படைத்துள்ளார்.

குறித்த விடயங்கள் தொடர்பான கணக்காய்வு பணிகளை மேற்கொண்ட மாவட்ட கணக்காய்வு பிரிவு அதிகாரிகள், ஆனமடுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுமார் 15 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் களப் பணிகளை மேற்கொண்டு, அங்கு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடிகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டு, மாவட்ட செயலாளரிடம் முழுமையான அறிக்கையை வழங்கியிருந்தனர்.

அந்த அறிக்கையினை கவனத்தில் கொண்ட மாவட்டச் செயலாளர் இது தொடர்பான அறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இது தொடர்பான முழுமையான விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, இந்த நிதி மோசடிகள் தொடர்பான மேலதிக சட்டநடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் ஐவரையும் உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்ய புத்தளம் மாவட்ட செயலாளருக்கு அதிகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

தென்னிலங்கை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US