சுங்க பணிப்பாளரின் நாயகத்தின் பெயரில் மோசடி: மக்களுக்கு எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lanka Crime Sri Lanka Customs
By Viro Feb 19, 2025 05:54 PM GMT
Viro

Viro

Report

சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் பெயர் மற்றும் பதவியை மோசடியாகப் பயன்படுத்தி பல்வேறு நபர்களிடமிருந்து வட்ஸ்அப் செய்திகள் ஊடாக பணம்பறிக்கும்   மோசடிகுறித்து இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு  தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

சுங்க பணிப்பாளரின் நாயகத்தின் பெயரில் மோசடி: மக்களுக்கு எச்சரிக்கை | Fraud In The Director General Of Customs

வட்ஸ்அப் இலக்கத்தினூடாக, வங்கிக் கணக்கு இலக்கம் ஒன்று குறிப்பிடப்பட்டு பல்வேறு காரணங்களைக் கூறி பணம் கோரப்படுகின்றது. இவ்வாறான மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் சிக்கி ஏமாற வேண்டாம் என இலங்கை சுங்கத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறான மோசடியாளர்கள்அணுகினால் அது தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தெரிவிக்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

வீதியில் நடந்து செல்ல முடியாதளவு தினமும் கொலை சம்பவங்கள் : சஜித் ஆதங்கம்

வீதியில் நடந்து செல்ல முடியாதளவு தினமும் கொலை சம்பவங்கள் : சஜித் ஆதங்கம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US