இத பாருங்க சண்டை வேண்டாம்; இஸ்ரேல் - லெபனான் இடையில் சமரசம் செய்ய விரும்பும் பிரான்ஸ்!

France Israel Lebanon Iran-Israel War
By Sulokshi Mar 14, 2026 03:00 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணித்து, முறையான போர்நிறுத்தத்தைக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை பாரிஸில் நடத்தத் தான் தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான்  வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவில்,

இத பாருங்க சண்டை வேண்டாம்; இஸ்ரேல் - லெபனான் இடையில் சமரசம் செய்ய விரும்பும் பிரான்ஸ்! | France Like Mediate Between Israel And Lebanon

 நேரடி விவாதங்களில்  ஈடுபட லெபனான் தரப்பு விருப்பம் 

லெபனான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோருடன் தான் கலந்துரையாடியதாகவும், இதன்போது இஸ்ரேலுடன் "நேரடி விவாதங்களில்" ஈடுபட லெபனான் தரப்பு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், லெபனான் மீதான பெரிய அளவிலான தரைவழித் தாக்குதல்களையும், வான்வழித் தாக்குதல்களையும் இஸ்ரேல் உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், மோதலைத் தீவிரப்படுத்தும் "பொறுப்பற்ற" செயல்களை ஹெஸ்புல்லா அமைப்பு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட உடலங்கள்; தகுந்த பதில் வழங்கப்படும்; ஈரான் இராணுவத் தளபதி எச்சரிக்கை!

இலங்கையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட உடலங்கள்; தகுந்த பதில் வழங்கப்படும்; ஈரான் இராணுவத் தளபதி எச்சரிக்கை!

லெபனானின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும் இந்த இராஜதந்திர வாய்ப்பை இஸ்ரேல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US