மஹியங்கனை வாகன விபத்தில் நால்வர் காயம்
Sri Lanka Police
Sri Lanka
Accident
By Sulokshi
மஹியங்கனை - பதுளை பிரதான வீதியின் மஹியங்கனை விகாரைக்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மகிழுந்து ஒன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி உள்ளிட்ட 4 பேர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US