இலங்கை பொலிஸில் இணைந்துள்ள பிரபல கிரிக்கெட் வீரர்கள் நால்வர்!
Sri Lanka Police
Sri Lanka Cricket
By Shankar
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 4 பேர் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளனர்.
குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா ஆகியோர் தலைமை பொலிஸ் ஆய்வாளர்களாகவும், அஷென் பண்டார மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் பொலிஸ் ஆய்வாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 4 கிரிக்கெட் வீரர்களும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் கடந்த வருடம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றிருந்தனர்,
இவர்களை கௌரவிக்கும் முகமாக இலங்கை பொலிஸ் திணைக்களம் குறித்த பதவி வழங்கல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US