அனோஜன் மரண தண்டனை விவகாரம் ; மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி பூரண ஆதரவு

Sri Lankan Peoples Saudi Arabia Maldives
By Vironika Sep 23, 2026 07:29 PM GMT
Report

சமூக ஊடகப் பதிவு ஒன்றை அடிப்படையாகக் கொண்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் நேற்று (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமரப்பெரும ஆகியோர் இந்த நடவடிக்கைக்காக விசேட இராஜதந்திரத் தூதுவர்களாக செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனோஜன் மரண தண்டனை விவகாரம் ; மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி பூரண ஆதரவு | Former Maldives President Backs Anojan Case

கோரிக்கை

ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் தலையீட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைக்காக இருவரும் அரசாங்க நிதியைப் பயன்படுத்தாமல் தங்களது சொந்த செலவில் பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பதற்கான கோரிக்கையுடன் இருவரையும் சவூதி அரேபியாவுக்கு அனுப்ப அரசாங்கம் கடந்த செவ்வாய்கிழமையன்று (22) தீர்மானித்திருந்தது.

இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார்.

பேயை விரட்ட பூசாரிகளை வீட்டிற்கு அழைத்த மனைவி ; கணவர் செய்த சம்பவம் ; பறிபோன உயிர்கள்

பேயை விரட்ட பூசாரிகளை வீட்டிற்கு அழைத்த மனைவி ; கணவர் செய்த சம்பவம் ; பறிபோன உயிர்கள்

இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக, சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமரப்பெரும ஆகியோர் நேற்று மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத்தை சந்தித்து, அனோஜன் சிவராசா தொடர்பான கோரிக்கை குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, அனோஜனின் சமூக ஊடகப் பதிவு இஸ்லாமிய சமூகத்திற்கு பாரதூரமானதாக இருந்ததாகத் தாம் கருதுவதாக தெரிவித்த முகமது நஷீத், அதேவேளை மனிதநேய அடிப்படையில் அவரது உயிரைக் காப்பதற்கான முயற்சிகளுக்கு தம்மால் இயன்ற ஆதரவை வழங்குவதாக உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவில் இடம்பெற்ற சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாகவும், அடுத்த கட்டமாக சவூதி அரேபியாவுக்குப் பயணிக்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும தெரிவித்துள்ளார்.

அனோஜன் விவகாரம் ; இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்கத் தூதரக அதிகாரியை சந்தித்த தமிழ் அரசியல் தலைமைகள்

அனோஜன் விவகாரம் ; இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்கத் தூதரக அதிகாரியை சந்தித்த தமிழ் அரசியல் தலைமைகள்

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US