இலங்கையில் அரியவகை பூச்சிகளை சேகரித்த வெளிநாட்டு விஞ்ஞானிகள்; நேர்ந்த கதி!
Srilanka
Russia
Court
000
Foreign scientists
Collect
Rare insects
fine of $ 14
By Sulokshi
இலங்கையில் அரியவகையான பூச்சிகளை சேகரித்ததற்காக ரஷ்ய விஞ்ஞானிகள் மூவருக்கு 14,000 டொலர் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் குறித்த மூவரும் அபராதம் செலுத்தும் வரை நாட்டை விட்டு வெளியேற முடியாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த அபராத தொகையை மார்ச் 21, 2022 க்கு முன் செலுத்தத் தவறினால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US