இலங்கைக்கு வந்த வெளிநாட்டு அரசியல்வாதி ஒருவர் கட்டுநாயக்காவில் அதிரடி கைது!

Sri Lanka Police Bandaranaike International Airport Indian Origin
By Shankar May 31, 2024 12:31 AM GMT
Shankar

Shankar

Report

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையில் வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் வெளிநாட்டு அரசியல்வாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் மாணவி துஸ்பிரயோகம் ; ஆசிரியரின் சீட்டை கிழித்த கல்வி அமைச்சு!

யாழில் மாணவி துஸ்பிரயோகம் ; ஆசிரியரின் சீட்டை கிழித்த கல்வி அமைச்சு!

இலங்கைக்கு வந்த வெளிநாட்டு அரசியல்வாதி ஒருவர் கட்டுநாயக்காவில் அதிரடி கைது! | Foreign Politician Came To Sri Lanka Arrested

சந்தேக நபர் பிரபல அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் பயங்கர விபத்து... வீதியில் பயணித்த பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த நிலை!

கொழும்பில் பயங்கர விபத்து... வீதியில் பயணித்த பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த நிலை!

விமான நிலைய அதிகாரிகளின் சுற்றிவளைப்பின் போது குறித்த அரசியல்வாதி வைத்திருந்த 6,000 சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இலங்கைக்கு வந்த வெளிநாட்டு அரசியல்வாதி ஒருவர் கட்டுநாயக்காவில் அதிரடி கைது! | Foreign Politician Came To Sri Lanka Arrested

மீட்கப்பட்ட சிகரெட்டுகள் சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதி என தெரிவிக்கப்படுகின்றது.

மிஸ் பாரிஸ் 2024 போட்டியில் ஈழத்தமிழ் யுவதி பங்கேற்பு!

மிஸ் பாரிஸ் 2024 போட்டியில் ஈழத்தமிழ் யுவதி பங்கேற்பு!

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US