180 பயணிகளுடன் சென்ற விமானத்தில் நடுவானில் நடந்த பரபரப்பு சம்பவம்!

Dubai Israel Flight World
By Sulokshi Sep 30, 2026 10:11 AM GMT
Report

 டுபாயில் இருந்து சுமார் 180 பயணிகளுடன் இஸ்ரேல் நோக்கி சென்ற விமானம் கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேசத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

புதன்கிழமையன்று (30)  துபாயிலிருந்து டெல் அவிவ் நகருக்குச் சென்ற 'ஃப்ளைதுபாய்' (Flydubai) விமானம் ஒன்று, சவுதி அரேபிய வான்வெளியில் அவசர சமிக்ஞையை அனுப்பி தனது பயணப் பாதையை மாற்றிக்கொண்டதாக   தகவல் வெளியிட்டுள்ளன.

180 பயணிகளுடன் சென்ற விமானத்தில் நடுவானில் நடந்த பரபரப்பு சம்பவம்! | Flydubai Plane With 180 Passengers Hijacked

'FZ1073' என்ற எண் கொண்ட விமானம்

   இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்ட விமானப் போக்குவரத்துத் தரவுகளின்படி, 'FZ1073' என்ற எண் கொண்ட இந்த விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல் அவிவ் அருகிலுள்ள பென் குரியன் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​சர்வதேச அவசரநிலைக் குறியீடான '7700'-ஐ அனுப்பியது.

இது விமானக் கடத்தலைக் குறிக்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட குறியீடாகும்.இருப்பினும், விமானத்தைக் கடத்தும் முயற்சி எதுவும் நடைபெறவில்லை என்று 'டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' (Times of Israel) செய்தி வெளியிட்டது.

கனடாவாழ் தமிழர்களே அவதானம்; நடைபயிற்சி சென்ற மூதாட்டிக்கு நடந்த சம்பவம்!

கனடாவாழ் தமிழர்களே அவதானம்; நடைபயிற்சி சென்ற மூதாட்டிக்கு நடந்த சம்பவம்!

விமானத்தின் காக்பிட்டில் (விமானி அறை) விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின்போது இந்த அவசர சமிக்ஞை செயல்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், பயணப் பாதை மாற்றப்பட்டதற்கும் அவசர சமிக்ஞை அனுப்பப்பட்டதற்கும் ஆன அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

அதேவேளை  விமானக் கடத்தல் காரணமாக அல்லாமல், காக்பிட்டில் விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின்போதே இந்த அவசர சமிக்ஞை செயல்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

வெள்ளவத்தை வீடொன்றில் 30 பவுண் தங்க நகைகள் கொள்ளை; எம்.பி சகோதரிக்கு அதிர்ச்சி!

வெள்ளவத்தை வீடொன்றில் 30 பவுண் தங்க நகைகள் கொள்ளை; எம்.பி சகோதரிக்கு அதிர்ச்சி!

விமானத்தில் சுமார் 180 இஸ்ரேலியப் பயணிகள் இருந்ததாக 'ஹாரெட்ஸ்' (Haaretz) செய்தி வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இஸ்ரேலிய விமானப்படையின் போர் விமானங்கள் உடனடியாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக சிஎன்என் (CNN) செய்தி வெளியிட்டுள்ளது.

 சவுதி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்

இரண்டாம்  இணைப்பு

அவசரநிலையை அறிவித்து டெல் அவிவ் செல்லும்   விமானம் சவுதி விமான நிலையத்தில் தரையிறங்கியதால், விமானக் கடத்தல் முயற்சி நிராகரிக்கப்பட்டது. அவசரநிலையை அறிவித்து டெல் அவிவ் சென்ற ஃப்ளைதுபாய் விமானம் சவுதி விமான நிலையத்தில் தரையிறங்கியதால், விமானக் கடத்தல் இல்லை என கூறப்படுள்ளது.

துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற ஃப்ளைதுபாய் விமானம், அவசரநிலை சமிக்ஞையை அறிவித்த நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

நாட்டை உலுக்கிய மட்டக்களப்பு பாழடைந்த கிணறு விவகாரம்; நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

நாட்டை உலுக்கிய மட்டக்களப்பு பாழடைந்த கிணறு விவகாரம்; நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

விமானத்தில் இருந்த விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாகவே, விமானம் "சட்டவிரோத குறுக்கீடு" மற்றும் மற்றொரு பொது அவசரநிலை சமிக்ஞையை வெளியிட்டது என இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய விமானப்படைத் தலைவர் மேஜர் ஜெனரல் ஓமர் டிஷ்லர், செயல்பாட்டு இயக்குநரகத் தலைவர் மேஜர் ஜெனரல் இட்சிக் கோஹன் மற்றும் உளவுத்துறை இயக்குநரகத் தலைவர் மேஜர் ஜெனரல் ஷ்லோமி பைண்டர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயால் ஜமீர் இந்தச் சம்பவம் குறித்து மதிப்பீடு நடத்தியதாக இராணுவம் கூறுகிறது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

16 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, பூந்தோட்டம்

18 Nov, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US