சிலாபம் நகரில் திடீர் வெள்ளப்பெருக்கு ; பாடசாலைகளுக்கு பூட்டு
Weather
Floods In Sri Lanka
Sri Lankan Schools
By Sulokshi
கொட்டித்தீர்த்த மழை காரணமாக சிலாபம் நகரில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
வெள்ளப்பெருக்கு காரணமாக , சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலை மற்றும் சிலாபம் விஜய வித்தியாலயமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலாபம் நகரில் பல வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் , வடிகால் அமைப்பு அடைபட்டதால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US