ஒலுவில் முகத்துவாரம் பகுதியில் ஆர்வத்தோடு மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள்!
Ampara
Sri Lankan Peoples
Sri Lanka Fisherman
Weather
By Shankar
மழையுடனான சீரற்ற வானிலையை அடுத்து, அம்பாறை சேனாநாயக்க சமுத்திர வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கல்லோயா இடது கரையிலுள்ள பல்வேறு பிரதேசங்களை ஊடறுக்கும் ஆறு, குளங்கள் களியோடை ஆற்றுப்படுக்கை ஊடாக ஒலுவில் முகத்துவாரக் கடலில் வீழ்வதால், அங்கு இன்றைய தினம் அதிளவிலான நன்னீர் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளது.
கடற்கோளாறு காரணமாக கடற்தொழில் பாதிப்புற்றுள்ள நிலையில், மீனவர்கள் ஆர்வத்தோடு மீன்களை பிடிப்பதை அவதானிக்க முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்கள் 2 கிலோ 500 ரூபாவுக்கு விற்கப்பட்டதால் நுகர்வோர் முண்டியடித்துக்கொண்டு கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US