வரலாற்றில் முதல் தடவை; திடீர் விஜயம் செய்த ஜனாதிபதி!
Srilanka
President
History
Gotabaya Rajapaksa
Visit
Department of Agrarian Development
By Sulokshi
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்று (21) கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அவசர கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் இலங்கை அரச தலைவர் ஒருவர் கமநல அபிவிருத்தி திணைக்களத்துக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி, திணைக்களத்தில் சுமார் மூன்று மணித்தியா லங்கள் தங்கியிருந்து அனைத்துப் பிரிவுகளையும் மேற்பார்வையிட்டார். அத்துடன் திணைகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US