மன்னார் மாவட்டத்தில் முதலாவதாக நீதிபதி நியமனம் பெறும் சட்டத்தரணி
Mannar
Sri Lanka
Northern Province of Sri Lanka
Education
Job Opportunity
By Kirushanthi
இலங்கையின் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 7 வருடங்களாக சட்டத்தரணியாக சேவையாற்றிய அரியரட்ணம் வில்பிரட் அர்ஜுன் நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.
மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் தனது பாடசாலை கல்வியை பெற்றுக்கொண்ட அர்ஜுன் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றில் முதலாவது நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
போட்டி பரீட்சையில் சித்தி
அண்மையில் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நீதிபதிகளை உள்வாங்குவதற்கு என இடம் பெற்ற போட்டி பரீட்சையில் தேசிய ரீதியாக சித்தியடைந்ததுடன் 14 வது நிலையையும் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் எதிர்வரும் (01.12.2023) ஆம் திகதி 25 பேர் நாட்டின் நீதிபதிகளாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US