பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ
Colombo
Fire
By Sulokshi
சபுகஸ்கந்தையிலுள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தீயை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US