ஹெல்மெட் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து ; முற்றிலும் எரிந்து நாசம்
Kurunegala
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Fire
By Viro
குருணாகலை - பரகஹதெனிய பகுதியில் உள்ள ஹெல்மெட் தொழிற்சாலை ஒன்றில் இன்று (10) பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ பரவலில், தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US