50 வயதில் இரண்டாவது திருமணம் செய்த பெண் எம்.பி!

Wedding India Relationship Germany Mamata Banerjee
By Sulokshi Jun 06, 2025 12:37 PM GMT
Sulokshi

Sulokshi

Report

   இந்தியா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகுவா மொய்த்ரா 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்துள்ள சம்பவம் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் மகுவா மொய்த்ரா மற்றும் பிஜு ஜனதா தள கட்சியின் எம்.பி.யான பினாகி மிஸ்ராவுக்கும் ஜெர்மனியில் வைத்து திருமணம் நடந்துள்ளது.

50 வயதில் இரண்டாவது திருமணம் செய்த பெண் எம்.பி! | Female Mp Marries For Second Time At 50

வழக்கறிஞருடன் ரிலேஷன்ஷிப் 

வெளிநாட்டில் பார்த்த வேலையை உதறி விட்டு அரசியலில் இணைந்த மகுவா மொய்த்ரா , முதலில் டென்மார்க் நாட்டை சேர்ந்த பைனான்சியரான லார்ஸ் பிரார்சனை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து ; நால்வர் படு காயம்

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து ; நால்வர் படு காயம்

இதன்பின்னர், வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேகத்ராய் என்பவருடன் உறவுமுறையில் இருந்த மொய்த்ரா, 2023-ம் ஆண்டு டிசம்பரில் பரிசு, பணம் ஆகியவற்றை பெற்ற விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளானார்.

நடுவானில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பாதியில் தரையிறக்கம்

நடுவானில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பாதியில் தரையிறக்கம்

இதனால், மக்களவையில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அவருக்கு எதிராக புகார் அளித்ததே ஜெய் ஆனந்த் என தெரிய வந்து மொய்த்ரா அதிர்ச்சியானார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக பணியாற்றிய அனுபவம் கொண்ட மொய்த்ரா நாடாளுமன்றத்தில், பா.ஜ.க.வுக்கு எதிராக கடுமையாக பேசி பரபரப்பு ஏற்படுத்தியவர். இந்நிலையில், பினாகியை அவர் 50 வயதில் கரம் பிடித்துள்ளார்.

புலிகளின் ஆயுதங்கள்; அர்ச்சுனா எம்.பியின் கருத்தை மறுக்கும் பாதுகாப்பு அமைச்சகம்

புலிகளின் ஆயுதங்கள்; அர்ச்சுனா எம்.பியின் கருத்தை மறுக்கும் பாதுகாப்பு அமைச்சகம்

புகைப்படம் ஒன்றையும் மொய்த்ரா அவருடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். பினாகிக்கு இதற்கு முன் நடந்த திருமணத்தில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் தம்பதிக்கு,  பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

சீன பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிறது

சீன பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிறது

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US