யாழில் ஒரு சில பெண் - ஆண் மரண விசாரணை அதிகாரிகளில் திருவிளையாடல்!

Sri Lanka Police Jaffna Sri Lankan Peoples Jaffna Teaching Hospital
By Shankar Oct 13, 2024 04:09 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சில பெண் மற்றும் ஆண் மரண விசாரணை அதிகாரிகள், மரணத்தில் இலஞ்சம் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரான்ஸுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, பணமோசடியில் ஈடுபட்ட மரண விசாரணை அதிகாரி ஒருவர் பருத்தித்துறையில் வைத்து சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ லொறியில் மோதிய மோட்டார் சைக்கிள்... பரிதாபமாக உயிரிழந்த நபர்!

இராணுவ லொறியில் மோதிய மோட்டார் சைக்கிள்... பரிதாபமாக உயிரிழந்த நபர்!

யாழில் ஒரு சில பெண் - ஆண் மரண விசாரணை அதிகாரிகளில் திருவிளையாடல்! | Female Male Death Investigation Officers Jaffna

15 லட்சம் ரூபா பணமோசடி செய்தார் என அவருக்கு எதிராக யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த மரண விசாரணை அதிகாரியை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் ஒரு தொகைப் பணத்தைத் திரும்ப வழங்கியதைத் தொடர்ந்து அவரைப் பிணையில் நீதிமன்றம் விடுவித்தது.

யாழில் ஒரு சில பெண் - ஆண் மரண விசாரணை அதிகாரிகளில் திருவிளையாடல்! | Female Male Death Investigation Officers Jaffna

இவ்வாறானவொரு நிலையில், யாழில் உள்ள ஒரு சில பெண் மற்றும் ஆண் மரண விசாரணை அதிகாரிகள் மரணத்தில் இலஞ்சம் தேடும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

இலங்கையில் கணவனை கட்டிவைத்து கண்முன்னே பெண்களை துஷ்பிரயோகம் செய்தும் திருட்டு கும்பல்!

இலங்கையில் கணவனை கட்டிவைத்து கண்முன்னே பெண்களை துஷ்பிரயோகம் செய்தும் திருட்டு கும்பல்!

இறந்த உடலங்கள் மீது விரைவாக மரண விசாரணைகளையும், உடற்கூற்று பரிசோதனைகளையும் எதிர்பார்த்து மக்களும் இலஞ்சம் வழங்க வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்படுகின்றனர்.

தவறான முடிவெடுத்து மரணிப்பவர்களின் மரண விசாரணைகளை மேற்கொள்ளும் போது, அந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குறித்த மரண விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கும்போது, மக்களும் வேறு வழியின்றி இலஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்படுகின்றனர்.

யாழில் ஒரு சில பெண் - ஆண் மரண விசாரணை அதிகாரிகளில் திருவிளையாடல்! | Female Male Death Investigation Officers Jaffna

அத்தோடு, இறப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதிலும் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான சம்பவம் ஒன்று சமீபத்தில் கூட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  இடம்பெற்றுள்ளதாகவும் மற்றும் மேலிடங்களுக்கு முறைப்பாடு வழங்கியும் எந்தவிதமான பிரயோசனமும் கிடைக்கவில்லை என அறியமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் இந்த கொடிய நோயால் 20 பேர் உயிரிழப்பு! மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

நாட்டில் இந்த கொடிய நோயால் 20 பேர் உயிரிழப்பு! மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US