ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு இனி கட்டணம்; செக் வைத்த ஈரான்!

Iran Middle East Fuel Price In World Strait of Hormuz
By Sulokshi Mar 26, 2026 05:44 AM GMT
Report

  ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகப் பயணிக்கும் சர்வதேசக் கப்பல்களிடம் பாதுகாப்பு கட்டணம் வசூலிப்பதற்கான புதிய சட்டங்களை இயற்றுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்து வருகிறதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் நாடாளுமன்றத்தின் சிவில் விவகாரக் குழுவின் தலைவரை மேற்கோள் காட்டி, அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு இனி கட்டணம்; செக் வைத்த ஈரான்! | Fees For Ships Transiting Strait Of Hormuz Iran

சர்வதேசக் கப்பல்களிடம் பாதுகாப்பு கட்டணம்

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகப் பயணிக்கும் சர்வதேசக் கப்பல்களிடம் பாதுகாப்பு கட்டணம் வசூலிப்பதற்கான முதற்கட்ட சட்டமூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் , விரைவில் சட்டத்துறையினால் அது இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை ஈரான் உறுதிப்படுத்துவதால், அதற்குக் கைமாறாக இந்தக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

நிபந்தனைகளை ஏற்க முடியாது; டிரம்பை மிரளவிட்ட ஈரான்; அச்சத்தில் உலக நாடுகள் !

நிபந்தனைகளை ஏற்க முடியாது; டிரம்பை மிரளவிட்ட ஈரான்; அச்சத்தில் உலக நாடுகள் !

அதேவேளை மற்றைய போக்குவரத்து வழித்தடங்களைப் போலவே, ஒரு நாட்டின் எல்லைக்குள் பொருட்கள் கொண்டு செல்லப்படும்போது வரி செலுத்தப்படுவது இயல்பானது என ஈரான் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, தற்போதைய போரை நிறுத்துவதற்காக ஈரான் முன்வைத்துள்ள ஐந்து நிபந்தனைகளில் ஒன்றாக, "ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் அதிகாரத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்" என்பதும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகவே இடம்பெறுவதால், ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US