பெற்ற மகளுக்கு தந்தை அரங்கேற்றிய கொடூரம், பாட்டியும் கைது ; வெளிநாடு சென்ற மனைவியை பழிவாங்க இப்படியா

Colombo Sri Lanka Police Investigation Crime
By Vironika Feb 10, 2026 04:25 AM GMT
Report

வெளிநாட்டிற்கு சென்ற மனைவியை பழிவாங்க 5 வயது மகளை கொடூரமாக தாக்கி காணொளி வெளியிட்ட தந்தையும் அவரது தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோதரை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்ப தனது ஐந்து வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

பெற்ற மகளுக்கு தந்தை அரங்கேற்றிய கொடூரம், பாட்டியும் கைது ; வெளிநாடு சென்ற மனைவியை பழிவாங்க இப்படியா | Father S Brutal Act Against His Own Daughter

அறுவை சிகிச்சை

சிறுமியை தாக்கும் காணொளியை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதன் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், சந்தேக நபரை கைது செய்யும் போது பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக சந்தேக நபரின் தாயாரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாடுகடத்தப்பட்ட யாழ்ப்பாண நபர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாடுகடத்தப்பட்ட யாழ்ப்பாண நபர்கள் தொடர்பில் வெளியான தகவல்

தாக்கப்பட்ட சிறுமியின் தாய் ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாடு சென்றிருந்ததாகவும், அதற்கு பழிவாங்கும் விதமாக அவர் குழந்தையை இவ்வாறு தாக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்கப்பட்ட சிறுமிக்கு 5 நாட்களுக்கு முன்பு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 34 வயதான சந்தேக நபரின் தந்தை போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கனடா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை

கனடா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US