மகனை காப்பாற்ற தன் உயிரை விட்ட தந்தை! இறுதி மரியாதை செலுத்த வந்த மகன்

Sri Lanka Police Ratnapura Death
By Shankar Oct 23, 2024 02:50 AM GMT
Report

எஹலியகொட, பரகடுவ பகுதியில் ஜீப் வண்டி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட தனது மகனைக் காப்பாற்ற முற்பட்ட தந்தை ஒருவர் ஜீப் வண்டியின் சில்லில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடத்தல் கும்பலால் மகன் அமில வீச்சுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தந்தையின் சடலத்தை பார்ப்பதற்காக இன்றையதினம் (22-10-2024) வீட்டிற்கு வந்துள்ளார்.

திருடவந்த வீட்டில் கொள்ளையர்கள் அரங்கேறிய கொடூரம்... வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருடவந்த வீட்டில் கொள்ளையர்கள் அரங்கேறிய கொடூரம்... வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மகனை காப்பாற்ற தன் உயிரை விட்ட தந்தை! இறுதி மரியாதை செலுத்த வந்த மகன் | Father Gave His Life To Save His Son Ratnapura

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 19ஆம் திகதி மாலை ஜீப் வண்டியில் பொலிஸ் அதிகாரிகள் என தெரிவித்துக் கொண்டு குழுவொன்று பரகடுவ எஹெலியகொடவில் அமைந்துள்ள வீடொன்றுக்கு வந்துள்ளனர்.

கொழும்பில் காதலியை பயன்படுத்தி இரவில் மோசமான செயலில் ஈடுபட்டு வந்த காதலன்!

கொழும்பில் காதலியை பயன்படுத்தி இரவில் மோசமான செயலில் ஈடுபட்டு வந்த காதலன்!

வீட்டிலிருந்த இளைஞன் ஒருவர் மீது அமில வீச்சு தாக்குதலை மேற்கொண்டு, கைவிலங்கிட்டு பலவந்தமாக அழைத்துச் செல்ல அந்த கும்பல் முற்பட்ட போது, ​​அவரது தந்தை அதனை தடுக்க முயன்றுள்ளார்.

மகனை காப்பாற்ற தன் உயிரை விட்ட தந்தை! இறுதி மரியாதை செலுத்த வந்த மகன் | Father Gave His Life To Save His Son Ratnapura

இதன்போது, தந்தை ஜீப்பில் தொங்க முற்பட்ட நிலையில், ஜீப்பினை நிறுத்தாமல் செலுத்தியதால் அவர் அதிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த தந்தை மீது ஜீப் வண்டியின் சில்லுகள் ஏறியதில் அவர் படுகாயமடைந்திருந்தார்.

இதேவேளை, படுகாயமடைந்த 65 வயதுடைய தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மகனை காப்பாற்ற தன் உயிரை விட்ட தந்தை! இறுதி மரியாதை செலுத்த வந்த மகன் | Father Gave His Life To Save His Son Ratnapura

கடத்தப்பட்ட மகன் காயங்களுடன் வீதியில் விட்டுக் செல்லப்பட்டுள்ளதோடு, உறவினர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

தனிப்பட்ட தகராறே இந்த தாக்குதலுக்கு காரணம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியில் வெவ்வேறு பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆண் - பெண்!

கண்டியில் வெவ்வேறு பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆண் - பெண்!

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US