உயிரிழந்த மகளின் நினைவாக 47 குடும்பங்களுக்கு காணி தானம்; இலங்கையில் நெகிழ வைத்த தந்தை

Galle Sri Lankan Peoples Disaster
By Sulokshi Feb 28, 2026 11:13 AM GMT
Report

  எம்பிலிபிட்டியவில் , தனது 16 வயது மகளின் நினைவாக ஒரு தந்தை பல ஏக்கர் காணிகளை தானமாக வழங்கி வரும் நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எம்பிலிபிட்டிய, கச்சிகல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ. கல்யாணசிறி (W.A. Kalyanasiri) என்பவரின் 16 வயது மகள் லக்சுமி தீபிகா, கடந்த 2024 ஆம் ஆண்டு கடுமையான சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த மகளின் நினைவாக 47 குடும்பங்களுக்கு காணி தானம்; இலங்கையில் நெகிழ வைத்த தந்தை | Father Donates Land To 47 Families Memory Daughter

ஈரானின் மீது அமெரிக்கா , இஸ்ரேல் கூட்டுத்தாக்குதல்! அச்சத்தில் உலக நாடுகள்

ஈரானின் மீது அமெரிக்கா , இஸ்ரேல் கூட்டுத்தாக்குதல்! அச்சத்தில் உலக நாடுகள்

 லக்சுமி பூமி' என  பெயரிடப்பட்டுள்ள கிராமம் 

இந்நிலையில் தனது மகளின் நினைவாக , இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக இந்த கிராமத்திற்கு 'லக்சுமி பூமி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சோதனைக்கு செல்வதாக விடுதியில் பெண்ணுடன் உல்லாசம்; கையும் களவுமாக சிக்கிய பொலிஸ் அதிகாரி !

சோதனைக்கு செல்வதாக விடுதியில் பெண்ணுடன் உல்லாசம்; கையும் களவுமாக சிக்கிய பொலிஸ் அதிகாரி !

கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, தஹராவ போன்ற பிரதேசங்கள் மண்சரிவு மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டபோது, அங்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற கல்யாணசிறி அங்குள்ள மக்களிடம் ஒரு பகிரங்க அழைப்பை விடுத்தார்.

இயற்கை அனர்த்த அபாயம் இல்லாத எம்பிலிபிட்டிய பகுதியில் காணி வழங்கத் தயாராக இருக்கிறேன், விருப்பமுள்ளவர்கள் வந்து குடியேறலாம்" என அவர் விடுத்த அழைப்பையேற்று பல குடும்பங்கள் தற்போது அங்கு குடியேறி வருகின்றதாக கூறப்படுகின்றது.

விவாகரத்து மனு ; விஜய் மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்தும் மனைவி சங்கீதா!

விவாகரத்து மனு ; விஜய் மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்தும் மனைவி சங்கீதா!

இதுவரை 4.5 ஏக்கர் காணி 47 நபர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா சில பேர்ச் காணிகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன. காணி மட்டுமன்றி, விளையாட்டு மைதானம், மூலிகைத் தோட்டம் மற்றும் பொது மண்டபம் போன்ற வசதிகளுக்காகவும் காணியில் ஒரு பகுதியை அவர் ஒதுக்கியுள்ளார்.

குடியேறியுள்ள மக்களுக்குத் தேவையான நீர் வசதியையும் அவரே ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், .தற்போது குடியேறியுள்ள மக்கள் வீடுகளை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் காணி தானம் வழங்கியவர் கூறுகையில்,

வீட்டுக்கு வந்தவரை கொலை செய்த வீட்டு உரிமையாளர்; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

வீட்டுக்கு வந்தவரை கொலை செய்த வீட்டு உரிமையாளர்; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

இயற்கை அனர்த்தங்களால் காணியை இழந்தவர்கள் இன்னும் வருவார்களானால், இதற்கு அருகிலுள்ள மேலும் 4.5 ஏக்கர் காணியையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

இந்தக் கிராமத்திற்கு அருகாமையில் இரண்டு மின்சார விநியோக மார்க்கங்கள் காணப்படுகின்றன. எனவே, இந்தக் கிராமத்திற்கு மின்சார வசதியைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி, பிரதமர் அல்லது மின்சக்தி அமைச்சர் தலையிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US