வேட்டி அணிந்த முதியவர் மாலில் நுழைய அனுமதி மறுப்பு; சர்ச்சைக்குள்ளான விவகாரம்

Viral Video Karnataka India Bengaluru
By Sulokshi Jul 18, 2024 05:53 AM GMT
Report

  இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வேட்டி கட்டிக்கொண்டு வந்ததால் முதியவர் ஒருவர் ஷாப்பிங் மாலில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் உள்ள GT மாலில் நேற்றுமுன் தினம் இரவு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி கண்டனங்களை குவித்து வருகிறது. வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக தனது மகனுடன் குறித்த மாலுக்கு வந்துள்ளார்.

வேட்டி அணிந்த முதியவர் மாலில் நுழைய அனுமதி மறுப்பு; சர்ச்சைக்குள்ளான விவகாரம் | Farmer Wearing Dhoti Denied Entry Bengaluru Mall

வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை

இந்நிலையில் மாலுக்குள் நுழையும் போது வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை,பேன்ட் மாற்றிக்கொண்டு வந்தால் அனுமாகிக்கிறோம் என மால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் அருச்சுனா விவகாரம் ; சிறையில் அடைப்பேன் என அச்சுறுத்திய சாவகச்சேரி பொலிஸ்!

மருத்துவர் அருச்சுனா விவகாரம் ; சிறையில் அடைப்பேன் என அச்சுறுத்திய சாவகச்சேரி பொலிஸ்!

முதியவரிடம் ப்ரீ புக்கிங் செய்யப்பட்ட பட டிக்கெட் இருந்தும், வேட்டியை அனுமதிக்கக்கூடாது என்பது தங்களது மாலின் கொள்கைகளில் ஒன்று என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டியையே உள்ளே அனுமதிக்காத மால் நிர்வாகத்தை கிழித்தெடுத்து வருகின்றனர்.

வேட்டி அணிந்த முதியவர் மாலில் நுழைய அனுமதி மறுப்பு; சர்ச்சைக்குள்ளான விவகாரம் | Farmer Wearing Dhoti Denied Entry Bengaluru Mall

தமிழர் பகுதியில் 15 வயது சிறுமியின் பகீர் செயல்; மருத்துவமனையில் அம்பலமான ரகசியம்

தமிழர் பகுதியில் 15 வயது சிறுமியின் பகீர் செயல்; மருத்துவமனையில் அம்பலமான ரகசியம்

இதற்கிடையில் இந்த வீடியோ சர்ச்சையான நிலையில் மால் நிர்வாகம் முதியவருக்கு சால்வை அணிவித்து சமாதானப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US