பிரபல நாட்டின் பெண் பிரதமர் பதவியேற்ற சில மணிநேரங்களிலே இராஜினாமா!

Prime Minister Sweden Magdalena Andersson Resigns
By Sulokshi Nov 25, 2021 07:56 AM GMT
Sulokshi

Sulokshi

Report

சுவீடனின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற மாக்டலேனா ஆண்டர்சன் (Magdalena Andersson), பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

54 வயதான ஆண்டர்சன் (Magdalena Andersson), புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு 12 மணி நேரத்திற்கும் குறைவான காலப் பகுதியில் மாத்திரம் சுவீடன் நாட்டின் பிரதமராக இருந்தார். இது குறித்து ஆண்டர்சன் (Magdalena Andersson) செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,

பிரதமர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு சபாநாயகரிடம் தாம் கேட்டுக் கொண்டதாக கூறினார். அத்துடன் தனிக்கட்சி அரசாங்கத்தின் தலைவராக மீண்டும் பிரதமராக முயற்சிப்பேன் என்றும் அவர் பாராளுமன்ற சபாநாயகரிடம் தெரிவித்ததாக ஆண்டர்சன் (Magdalena Andersson) சுட்டிக்காட்டினார்.

இதேவேளை சுவீடனின் முதல் பெண் பிரதம மந்திரியாக மக்டலேனா ஆண்டர்சன் (Magdalena Andersson) புதன்கிழமை பதவியேற்றார். மக்டலினா ஆண்டர்சனுக்கு (Magdalena Andersson) முன்னதாக 33 பேர் சுவீடனின் பிரதமர் பதவியில் இருந்துள்ளார்.

மக்டலினா ஆண்டர்சனில் (Magdalena Andersson) கொண்டுவரப்பட்ட வரவு-செலவுத் திட்டம் பாராளுமன்றில் நிறைவேறத் தவறியதனாலும், அவரது கூட்டணிக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகியதனாலும் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார்.

மேலும் மக்டலினா ஆண்டர்சனின் (Magdalena Andersson) வரவுசெலவுத் திட்டத்திற்கு பதிலாக எதிர்க்கட்சிகளால் வரையப்பட்ட வரவு-செலவுத் திட்டத்திற்கு பாராளுமன்றம் வாக்களித்ததாகவும் கூறப்படுகின்றது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US