யாழில் பிரபலமான கணித ஆசிரியர் காலமானார்!
Jaffna
Death
By Shankar
யாழ் - ஊர்காவற்றுறை புளியங்கூடலைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் எடிசன் அக்கடமி ஊடாக தனியார் கல்விச் சேவை செய்து வந்தவருமான பிரபல கணித ஆசான் பாஸ்கரன் மரணமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (14-03-2023) ஆசிரியர் காலமானார்.
கடந்த1990 களில் இருந்து கணித பாடத்தில் மிகவும் பிரபலமான ஆசிரியராக திகழ்ந்தவர் ஆவார். இந்நிலையில் குறித்த ஆசிரியரின் மரணம் யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US