நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட யாழ்ப்பாண வேட்பாளர் காலமானார்!

Sri Lankan Tamils Jaffna Death
By Shankar Nov 20, 2024 02:01 AM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும், பிரபல தொழிலதிபருமான அழகசுந்தரம் கிருபாகரன் (வயது 43) மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் (19-11-2024) மாலை உயிரிழந்துள்ளார்.

மாணவியிடம் பேச ஆசிரியருக்கு அழைப்பு ; வவுனியாவில் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு!

மாணவியிடம் பேச ஆசிரியருக்கு அழைப்பு ; வவுனியாவில் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட யாழ்ப்பாண வேட்பாளர் காலமானார்! | Famous Businessman Passed Away In Jaffna

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளராக அழகசுந்தரம் கிருபாகரன் போட்டியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இரு குடும்பங்களை சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த நிலை!

யாழ்ப்பாணத்தில் இரு குடும்பங்களை சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த நிலை!

தேர்தல் பிரச்சார காலங்களில் அவர் திடீர் சுகவீனம் அடைந்து சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்றைய தினம் மாலை உயிரிழந்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்; விபரம் உள்ளே!

புதிய அரசாங்கத்தின் அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்; விபரம் உள்ளே!

அவர் ஒரு தொழிலதிபராக இருந்துவந்த நிலையில் பல வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளையும், வேறு பல உதவிகளையும் வழங்கி அவர்களது குடும்ப வறுமையை போக்கி பல சேவைகளை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US