கனடாவில் நோயாளி ஒருவரின் தடியை சவரம் செய்ததனால் எழுந்துள்ள சர்ச்சை

Canada Mirror Canada
By Kamal Sep 13, 2024 03:00 PM GMT
Kamal

Kamal

Report

கனடாவில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவரின் தாடியை சவரம் செய்ததாக வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாடியை சவரம் செய்தவர் குடும்பத்தினர் இவ்வாறு வைத்தியசாலை எதிராக குற்றம் சுமத்தியுள்ளனர்.

பிரம்டனைச் சேர்ந்த சீக்கியர் ஒருவருக்கு சிகிச்சை அளித்த போது இவ்வாறு தாடி சவரம் செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் நோயாளி ஒருவரின் தடியை சவரம் செய்ததனால் எழுந்துள்ள சர்ச்சை | Family Of Sikh Man Speaks Out Against Brampton

இந்த சம்பவத்திற்காக வைத்தியசாலை நிர்வாகம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறித்த நபரின் குடும்பம் கோரிக்கை உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 28 அல்லது 29 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜோஹிந்தர் சிங் என்ற நபர் டொரன்டோவின் சென்ட் மைக்கேல் வைத்தியசாலையில் இருந்து பிரம்டன் சிவிக் வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

85 வயதான ஜோஹிந்தர் சிங் கீழே விழுந்து காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தாடை பகுதியில் ஏற்பட்ட முறிவு காரணமாக அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டொரன்டோ வைத்தியசாலை அதிகாரிகள் தாடியை மழிப்பதற்கு கேட்டபோது குடும்பத்தினர் தங்களது மத நம்பிக்கை அடிப்படையில் அதனை நிராகரித்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அதிகாரிகள் தாடியை அழிப்பதற்கு கேட்டதாகவும் அதற்கு முடியாது என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறு எனினும் குறித்த மருத்துவமனை அதிகாரிகள் சிங்கின் தடியை மழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவசர நிலைமையாக இருந்திருந்தால் அதற்கு தாங்கள் அனுமதி வழங்கி இருக்கக் கூடும் எனவும் அவ்வாறான அவசர நிலைமை எதுவும் இல்லாத சந்தர்ப்பத்தில் இவ்வாறு தாடி மழிக்கப்பட்டுள்ளதாக ஜோஹிந்தர் சிங்கின் குடும்பத்தினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். 

மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US