யாழில் பொங்கல் தினத்தில் இடம்பெற்ற பெரும் சோகம்; பரிதாபமாக பலியான குடும்பஸ்தர்
Police
Jaffna
Dead
Achchuveli
Incedent
By Sulokshi
யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் தோட்ட நிலத்தை உழுதும் போது உழவு இயந்திரத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பொங்கல் தினமான இன்று நண்பகல் இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் புத்தூர் - கலைமதி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய சின்னதம்பி தெய்வேந்திரன் என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US