ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த குடும்பஸ்தர்! பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல்

Sri Lanka Police Badulla Colombo Sri Lanka Railways Death
By Shankar Dec 19, 2024 04:45 PM GMT
Report

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த அஞ்சல் ரயிலில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் கொட்டகலை கங்கைபுரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளசாமி ஜெயக்குமார் என்ற 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

ரயிலில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு; பொலிஸாரின் சந்தேகம்

ரயிலில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு; பொலிஸாரின் சந்தேகம்

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த குடும்பஸ்தர்! பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல் | Family Found Dead Near Railway Track Kotagala

இன்றையதினம் (19-12-2024) அதிகாலை 4 மணியளவில் இரவு அஞ்சல் ரயில் கொட்டகலை ரயில் நிலையத்தை வந்தடைந்ததுடன், மீண்டும் பதுளை நோக்கி இயங்கும் போது, ​​கொட்டகலை ரயில் நிலையத்தில் குறித்த நபர் இறங்க முயன்றபோது தவறி விழ்ந்து உயிரிழந்திருக்கலாம் எனக் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சுயநல சூழ்ச்சித் திட்டத்தால் வட மாகாணத்தில் 5 ஆசனங்களை இழந்த தமிழரசுக்கட்சி!

சுயநல சூழ்ச்சித் திட்டத்தால் வட மாகாணத்தில் 5 ஆசனங்களை இழந்த தமிழரசுக்கட்சி!

அதிகாலை நானுஓயாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலின் சாரதி கொட்டகலை மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதைக்கு அருகில் சடலமொன்றைக் கண்டுள்ளார்.

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த குடும்பஸ்தர்! பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல் | Family Found Dead Near Railway Track Kotagala

பின்னர் சடலத்தை கொட்டகலை ரயில் நிலையத்திற்குக் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார்.

பாரவூர்தியில் இருந்து கண்ணாடிகள் சரிந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்த நபர்!

பாரவூர்தியில் இருந்து கண்ணாடிகள் சரிந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்த நபர்!

உயிரிழந்த நபர் கொழும்பு கோட்டையில் இருந்து கொட்டகலைக்கு செல்வதற்கான பயணச் சீட்டு வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் திம்புல பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு கடலில் மீட்கப்பட்டவர்கள் குறித்து வெளியான தகவல்

முல்லைத்தீவு கடலில் மீட்கப்பட்டவர்கள் குறித்து வெளியான தகவல்

நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US