இலங்கையில் சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Shankar
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி காரணமாக தங்கத்தின் விலை சுமார் 15,000-17,000 ரூபாவால் குறைந்துள்ளது.
“இன்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை ரூ.170,500 ஆகவும், 21 கரட் தங்கத்தின் விலை ரூ.157,500 ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை GEM மற்றும் ஜூவல்லரி சங்கத்தை மேற்கோள்காட்டி இந்த விபரம் வெளியிட்டப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US