பொலிஸ் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் ; சுற்றுலாப் பயணிக்கு நடத்தப்பட்ட மோசமான சம்பவம்

Galle Sri Lanka Police Investigation Tourism Crime
By Vironika Jul 11, 2026 03:00 AM GMT
Report

இலங்கையில் சுற்றுலா பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து, பிரேசில் நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி, தல்பே பகுதியில் உள்ள விருந்தினர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த பிரேசில் நாட்டுப் பயணியின் அறையை, சுற்றுலா பொலிஸ் அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொண்ட இருவர் சோதனையிட்டனர்.

பொலிஸ் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் ; சுற்றுலாப் பயணிக்கு நடத்தப்பட்ட மோசமான சம்பவம் | Fake Police Officers Rob Tourist In Incident

மேலதிக விசாரணை

அவரிடம் இருந்த கடவுச்சீட்டு, பயண ஆவணங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைப் பறிமுதல் செய்த அவர்கள், பின்னர் மூன்றாவது நபர் ஒருவருடன் இணைந்து அந்தப் பயணியைக் கைவிலங்கிட்டு மிரட்டியுள்ளனர்.

கொழும்பில் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிக்கு கையூட்டு கொடுக்க வேண்டும் என்று கூறி, 3 மில்லியன் ரூபாய் பிணைப்பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பயணியிடமிருந்து ஏற்கனவே 200,000 ரூபாயைப் பறித்திருந்த நிலையில், மீதிப் பணத்தைக் கோரியுள்ளனர்.

தமிழர் பகுதியில் முற்றுகையிடப்பட்ட வாவி ; அதிகாலையில் அதிரடி காட்டிய அதிகாரிகள்

தமிழர் பகுதியில் முற்றுகையிடப்பட்ட வாவி ; அதிகாலையில் அதிரடி காட்டிய அதிகாரிகள்

இது குறித்துக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, உனவடுன சுற்றுலா பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் 25 மற்றும் 26 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார்  ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US