நோர்வே அமெரிக்க தூதரகம் அருகே வெடிப்புச் சம்பவம்;அதிகாலையில் பரபரப்பு
United States of America
Norway
Europe
Iran-Israel War
By Sulokshi
நோர்வேயிலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று அதிகாலை 1:00 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூதரகத்தின் நுழைவாயிலுக்கு வெளியே வெடிகுண்டு வெடித்ததாகவும், இதனால் சிறு காயங்கள் மற்றும் சேதம் ஏற்பட்டதாகவும் நோர்வே இப்போது உறுதிப்படுத்தியுள்ளது.
[
அதேவேளை ஈரான் மீது அமெரிக்க , இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்துவரும் நிலையில் வெளிநாடுகளில் உள்ள அந்நாட்டு தூதரகங்கள் இலக்கு வைக்கபடலாமென அஞ்சப்படுகிறது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US