அனைவரும் வீட்டுக்கு செல்லுங்கள்; மஹேல!
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்து விட்டு வீட்டிலேயே இருக்குமாறு இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனை மீண்டும் குறிப்பிட்டார்.
Is this a joke? time and money wasted as if this appointment was the most pressing matter they had to do in this current crisis and he resigns again ?♂️ can everyone @SLparliment resign and stay home please ?? #GoHomeGota https://t.co/d8rylAg5e7
— Mahela Jayawardena (@MahelaJay) May 6, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசாங்கத்தை விலகுமாறு வலியுறுத்தி மக்கள் தொடர்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல இதனை குறிப்பிட்டுள்ளார்.