சம்பந்தனை சந்தித்த ஐரோப்பிய தூதுக்குழு
M. A. Sumanthiran
R. Sampanthan
Sri Lanka
European Parliament
By Kirushanthi
ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் சம்பந்தனுடனும் சுமந்திரனுடனும் இன்று ( 31.10.2023) சந்திப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
குறித்த சந்திப்பின் போது தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிற தமிழ் தேசிய பிரச்சனை, நில அபகரிப்புக்கள் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னமும் இரத்துச் செய்யப்படாமல் இருப்பது போன்ற பல விடயங்கள் பற்றி குறித்த சந்திப்பின் போது அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US