முடிவுக்கு வரும் தொழிற்சங்க நடவடிக்கை!
Ranil Wickremesinghe
Sri Lanka
Government Of Sri Lanka
SL Protest
President of Sri lanka
By Sulokshi
நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கபப்ட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையை நாளை (16) காலை 8 மணியுடன் நிறைவு செய்யவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்தது.
தங்களின் கோரிக்கையை பரிசீலிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதால், இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் தொழிற்சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது.
பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இதனை குறிப்பிட்டது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US