வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய ஊழியர்கள் மீண்டும் சேவைக்கு!
Kandy
Sri Lanka Tourism
Tourism
Sri Lanka Railways
Department of Railways
By Shankar
நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தின் உதவி நிலைய அதிபர்கள் இருவரையும், புகையிரத கட்டுப்பாட்டாளர் ஒருவரையும் சேவைத் தேவைகளின் அடிப்படையில் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மீண்டும் பணியில் அமர்த்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த அதிகாரிகள் நேற்றைய தினம் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US