வைத்தியசாலை சிசிரிவி கமராவை திருடிய ஊழியர்
Batticaloa
Hospitals in Sri Lanka
Crime
By Sulokshi
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவை திருடிய வைத்தியசாலையில் 51 வயதுடைய சிற்றூழியர் ஒருவர் நேற்று (11) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை (10) இரவு சிற்றூழியர் திருடிய காட்சிகள் சிசிரி கமராவில் பதிவாகியுள்ளது. இதனை அவதானித்த வைத்தியசாலை நிர்வாக பணிப்பாளர் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US