த.வெ.க தலைவர் விஜய்க்கு அனுமதி... உதயநிதிக்கு அனுமதி மறுப்பு; தேர்தல் ஆணையம் அதிரடி

Udhayanidhi Stalin Vijay Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Sulokshi Apr 10, 2026 06:46 AM GMT
Report

  கடலூரில் பரப்பரை செய்ய தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி வழங்கிய தேர்தல் ஆணையம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடலூரில் பரப்புரை மேற்கொள்ள அனுமைதியை மறுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வரும் 23 ஆம் திகதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து அரசியல் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

த.வெ.க தலைவர் விஜய்க்கு அனுமதி... உதயநிதிக்கு அனுமதி மறுப்பு; தேர்தல் ஆணையம் அதிரடி | Election Commission Permission Tvk Vijay Cuddalore

முதலில் அனுமதி கேட்டவர் என்கிற அடிப்படையில் விஜய்க்கு   அனுமதி

முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் என எல்லாருமே பிரச்சாரத்தில் படு பிஸியாக இருக்கிறார்கள்.

பல்கலைக்கழக மாணவர் மரணம்; மாணவி கழிவறைக்கு சென்றபோது தகராறு; பொலிஸார் திடுக்கிடும் தகவல்!

பல்கலைக்கழக மாணவர் மரணம்; மாணவி கழிவறைக்கு சென்றபோது தகராறு; பொலிஸார் திடுக்கிடும் தகவல்!

தவெக தலைவர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார்.. அதன்பின் திருச்சியில் , திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

இன்று அவர் சிவகங்கை மாவட்டத்தில் தவெக வேட்பாளருக்காக வாக்கு சேகரிக்க செல்கிறார். அங்கு காரைக்குடி உள்ளிட்ட பல இடங்களிலும் அவர் பிரச்சாரம் செய்கிறார். அதோடு, நாளை விஜய் கடலூரில் பரப்பரை செய்யவிருக்கிறார்.

பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சிடமிருந்து பறந்த அதிரடி உத்தரவு

பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சிடமிருந்து பறந்த அதிரடி உத்தரவு

இதற்கு அவருக்கு அனுமதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் நாளை கடலூரில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டிருந்தார்.

ஆனால் முதலில் அனுமதி கேட்டவர் என்கிற அடிப்படையில் விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிவிட்டு உதயநிதிக்கு அனுமதி மறுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கிளிநொச்சியில் மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்

கிளிநொச்சியில் மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US