யாழ்ப்பாணத்தில் வயோதிபர் முடிவால் அதிர்ச்சி
Jaffna
Sri Lanka Police Investigation
Death
By Sulokshi
யாழ்ப்பாணத்தில் வயோதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நேற்று (15) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பொலிகண்டியை சேர்ந்த 73 வயதானவரே வ உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான பரிசோதனையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US