இலங்கையில் 26வயது இளம் குடும்பஸ்தரை பலியெடுத்த பொருளாதார நெருக்கடி!
Anuradhapura
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Sulokshi
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மதவாச்சி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்திக் கொண்டுள்ளார். அநுராதபுரம் , மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்த 26 வயதான இளைஞர் திருமணமாகி ஒரு குழந்தைக்கும் தகப்பனாக உள்ள நிலையில் , பொருளாதார நெருக்கடி காரணமாக வருமானமின்றி வாடியுள்ளார் .
இதனையடுத்து தனது குடும்பத்தினர் படும் சிரமங்களை கண்டு மனம் பொறுக்காத நிலையில் ரயில் பஸ் ஒன்றின் சில்லுகளில் தலைவைத்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US