உக்ரைன் - ரஷ்யா போர் எதிரொலி: அகற்றப்பட்டது புடினின் உருவச்சிலை
Russia
Ukraine
War
Museum
Paris
Putin
Statue
Ukraine Crisis
Ukraine War
Frace
By Praveen
மியூஸ் கிரெவின் அருங்காட்சியகத்தில் இருந்து விளாடிமிர் புடினின் சிலை அகற்றப்பட்டுள்ளது.
பாரிஸில் உள்ள லீ மியூசி கிரெவின் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டிருந்த மெழுகு சிலை அகற்றப்பட்டுள்ளது. உலகின் பல பகுதிகளுக்கு எதிராக விளாடிமிர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்.
பிரெஞ்சு தரப்பில் இருந்து பலமுறை கோரிக்கை விடுத்தும் போர் நிறுத்தப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விளாடிமிர் புடின் சிலை அகற்றப்பட்டது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் மெழுகு சிலைகளுக்கு இடையே விளாடிமிர் புட்டினின் இந்த சிலை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US