உடல் எடையை குறைக்க இந்த கோம்போ உணவுகளை உட்கொள்ளுங்கள்

Apple Banana Water Melon Weight Loss
By Yadu Jun 24, 2023 07:10 AM GMT
Report

உலகளவில் உடல் பருமனால் ஏராளமானோர் அவதிப்பட்டு வருகிறார்கள். அதிகரித்த உடல் எடையைக் குறைக்க ஏராளமான டயட்டுகள் உள்ளன.

ஆனால் அனைவராலும் டயட்டுகளை பின்பற்றி விட முடியாது. இருப்பினும் உடல் எடையைக் குறைக்க குறிப்பிட்ட ஒருசில உணவுகள் பெரிதும் உதவி புரியும்.

அதுவும் சில உணவுகளை ஒன்றாக சேர்த்து உட்கொள்ளும் போது அது உடல் எடையை வேகமாக குறைக்க உதவி புரியும்.

அதுவும் நாம் தினமும் சாப்பிடும் ஒருசில உணவுகளை ஒன்றாக சேர்த்து உட்கொள்ளும் போது அது உடல் எடையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

கீழே உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில அந்த உணவு சேர்க்கைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால் இந்த உணவுச் சேர்க்கைகளை உட்கொண்டு வாருங்கள்.

உடல் எடையை குறைக்க இந்த கோம்போ உணவுகளை உட்கொள்ளுங்கள் | Eat These Combo Meals To Lose Weight

ஆப்பிள் மற்றும் தர்பூசணி

மிகவும் சுவையான மற்றும் சத்தான பழமான ஆப்பிளை தினமும் உட்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அந்த ஆப்பிளுடன் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணியை ஒன்றாக உட்கொள்ளும் போது அது உடல் எடையைக் குறைக்க உதவும்.

ஏனெனில் தர்பூசணியில் கொழுப்பு குறைவாகவும் நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளன. அதே சமயம் ஆப்பிளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

எனவே இந்த இரண்டையும் ஒன்றாக உட்கொள்ளும் போது அது எடை இழப்பைத் தூண்டும்.

உடல் எடையை குறைக்க இந்த கோம்போ உணவுகளை உட்கொள்ளுங்கள் | Eat These Combo Meals To Lose Weight

பிஸ்தா மற்றும் பாதாம்

நட்ஸ் பலரது தினசரி ஸ்நாக்ஸில் இருக்கலாம். பாதாம் மற்றும் பிஸ்தாவை உட்கொள்வது உடல் எடையைக் குறைக்கும் செயல்முறையை வேகப்படுத்த உதவுகிறது.

ஆனால் இவற்றை மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும். இவ்விரு நட்ஸ்களும் உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.

உடல் எடையை குறைக்க இந்த கோம்போ உணவுகளை உட்கொள்ளுங்கள் | Eat These Combo Meals To Lose Weight

பசலைக்கீரை மற்றும் வாழைப்பழம்

வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளதால் இது வயிற்றை உடனடியாக நிரம்பச் செய்கிறது.

இந்த ஹெவியான பழத்துடன் கலோரி குறைவான பசலைக்கீரையை உட்கொள்ளும் போது அது உடல் எடையில் மாயங்களை செய்யும்.

பசலைக்கீரை கொழுப்புக்களைக் கரைக்க உதவுவதோடு, நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்க செய்கிறது.  

உடல் எடையை குறைக்க இந்த கோம்போ உணவுகளை உட்கொள்ளுங்கள் | Eat These Combo Meals To Lose Weight

ஓட்ஸ் மற்றும் பெர்ரி

உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் தினமும் ஒரு கப் ஓட்ஸ் சாப்பிட ஊட்டச்சத்து நிபுணர்கள் பலர் பரிந்துரைக்கின்றனர்.

அப்படிப்பட்ட ஓட்ஸ் உடன் சரியான உணவுகளை சேர்த்து உட்கொள்ளும் போது, அது உடல் எடையில் இன்னும் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து, நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்கச் செய்து, பசியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

அப்படிப்பட்ட ஓட்ஸ் உடன் பெர்ரி பழங்களை சேர்த்து உட்கொள்ளும் போது, அது எடை இழப்பிற்கு உதவுவதோடு, கொழுப்புச் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது.  

உடல் எடையை குறைக்க இந்த கோம்போ உணவுகளை உட்கொள்ளுங்கள் | Eat These Combo Meals To Lose Weight

சிக்கன் மற்றும் மிளகுத் தூள்

உடல் எடையைக் குறைக்க உதவும் மற்றொரு சுவையான உணவுச் சேர்க்கை தான் சிக்கன் மற்றும் மிளகுத் தூள்.

சிக்கனில் புரோட்டீன் அதிகமாக உள்ளன. இது ஒருவரது பசியை ஆற்றுவதோடு, நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்கச் செய்யும்.

அத்துடன் மிளகுத் தூளை சேர்த்து சாப்பிடும் போது மிளகில் உள்ள உட்பொருள் கொழுப்புக்களை எரிக்கும் செயல்முறையை அதிகரித்து வேகமாக உடல் எடையைக் குறைக்கச் செய்கிறது. 

உடல் எடையை குறைக்க இந்த கோம்போ உணவுகளை உட்கொள்ளுங்கள் | Eat These Combo Meals To Lose Weight

முட்டை மற்றும் மிளகு

முட்டை ஒரு புரோட்டீன் உணவு. இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது.

மிளகில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே முட்டையுடன் மிளகுத் தூளை சேர்த்து உட்கொள்ளும் போது அது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. 

உடல் எடையை குறைக்க இந்த கோம்போ உணவுகளை உட்கொள்ளுங்கள் | Eat These Combo Meals To Lose Weight

தயிர் மற்றும் பட்டைத் தூள்

இந்த காம்போ நிச்சயம் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் ஒரு பௌலில் தயிரில் சிறிது பட்டைத் தூள் சேர்த்து கலந்து உட்கொள்ளும் போது அது உடலில் உள்ள கொழுப்புச் செல்களின் எண்ணிக்கையைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

ஆகவே எளிய வழியில் உடல் எடையைக் குறைக்க விரும்பினால் தயிருடன் பட்டை தூள் சேர்த்து சாப்பிடுவது நல்ல மாற்றத்தைக் காண உதவும்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Bochum, Germany

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பிரான்ஸ், France

09 May, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
4ம், 5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், சிட்னி, Australia

05 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany

12 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

06 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

06 May, 2026
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US