ஈஸ்டர் தாக்குதல் ; பிள்ளையானுக்கு உதவிய சிறை அதிகாரி கைதாவாரா?

Batticaloa Pillayan Easter Attack Sri Lanka Prison
By Sulokshi Apr 20, 2025 04:59 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 சிறையில் உள்ள பிள்ளையானின் அரசியல் ஆலோசகரான ஸ்டாலின் ஜானம் என்பவரின் மனைவியின் சகோதரரும் சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனுக்கும் பிள்ளையானின் ஈஸ்டர் தாக்குதலுக்கும் பல தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிறையில் உள்ள   பிள்ளையான் யார் யாரை காட்டிக்கொடுக்கப்போகின்றார் என்பது தெற்கிலும் கிழக்கிலும் பேசப்படுகின்ற பரபரப்பான விடயமாகவுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் ; பிள்ளையானுக்கு உதவிய சிறை அதிகாரி கைதாவாரா? | Easter Attack Prison Officer Helped Pillayan

பிள்ளையானுக்கான தொலைபேசி உதவி

கடந்த 2015ஒக்டோபர் 11 ம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு புளொட் ஞானத்தின் மைத்துனரான நல்லையா பிரபாகரன் பிதம ஜெயிலராக கடமையேற்கிறார். கடமையேற்ற காலத்திலிருந்து பிள்ளையானுக்கான தொலைபேசி உதவிகளை மற்றொரு சிறைச்சாலை அதிகாரி நவனீதன் மூலமாக செய்துகொடுக்கிறார்.

பொலிஸ் பாதுகாப்புடன் பந்தா காட்டிய ஆசிரியை; இப்படி ஆச்சே!

பொலிஸ் பாதுகாப்புடன் பந்தா காட்டிய ஆசிரியை; இப்படி ஆச்சே!

இடமாற்றத்தின் பின்னராக 2022 ஓகஸ்ட் மீண்டும் சிறைச்சாலை அத்தியட்சகராக மட்டக்களப்பில் கடமையேற்கிறார். இவர் மீண்டும் கடமையேற்றபின்னர், பிள்ளயானுக்கும் ஈஸ்டர் தாக்குதல் திட்டம் தொடர்பாக காணப்பட்ட ஆதாரங்கள் மற்றும் ஆவனங்களை நவனீதனின் உதவியுடன் அழித்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஞானம் 2018-2021 வரை கடமையாற்றிய எஸ்.எல்.விஜயசேகர எனப்படும் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஊடாக இரகசியத் தொடர்புகளை இவர் ஏற்படுத்திக்கொடுத்ததாக கூறப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சி தீ வைத்த நபர்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சி தீ வைத்த நபர்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தான் சிறையிலிருக்கும்போது எவ்வாறு திட்டமிடமுடியும் என பிள்ளையான் தெரிவிப்பதன் பின்னணி இதுவேயாகும்.

ஏனெனில் தான் சிறைக்கைதி என்பதால் திட்டமிடமுடியாது என்று வாதிட்டு இதிலிருந்து தப்புவதற்கே முயற்சிக்கிறார் ஆனால், பிள்ளையான் சிறையில் இருக்கும்போது மட்டக்களப்பு சிறைச்சாலை நிருவாகம் இந்த தாக்குதலுக்கு பல உதவிகளைச் செய்துள்ளது.

இந்நிலையில் தற்போதைய அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன், முன்னாள் அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர , சிறைச்சாலை உத்தியோகத்தர் குழந்தைவேல் நவநீதன் ஆகியோரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தால் முழு உண்மைகளும் வெளிப்படுமென அவதானிகள் தெரிவிக்கின்றனர் 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Lausanne, Switzerland

28 Jan, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கனடா, Canada

27 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, தெஹிவளை

07 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Montreal, Canada

28 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், நோர்வே, Norway

16 Jan, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, சிட்னி, Australia, Thun, Switzerland

08 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Washington, United States

19 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, பிரான்ஸ், France, London, United Kingdom

26 Jan, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
அந்தியேட்டிக் கிரியையும், 31ம் நாள் நினைவஞ்சலியும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US