சூர்யா படப் பாணியில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்... வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்!

Suriya Tamil nadu Sri Lanka Chennai Drugs
By Shankar Jan 09, 2025 08:32 PM GMT
Report

சமீபத்தில் சென்னை​யில் கைது செய்​யப்​பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்​பலுக்கும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்​பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை​யில் போதைப்பொருள் கடத்​தலில் ஈடுபடும் கும்பலை சேர்ந்த பலரை கடந்த அக்டோபர் மாதம் முதல் அரும்பாக்கம் காவல் நிலைய தனிப்​படை​யினர் கைது செய்து வருகின்​றனர்.

இலங்கை வானிலையில் நாளைய தினத்திலிருந்து ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கை வானிலையில் நாளைய தினத்திலிருந்து ஏற்படவுள்ள மாற்றம்!

சூர்யா படப் பாணியில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்... வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்! | Drug Trafficking In Sri Lanka In Suriya Film Style

இந்த கும்​பலைச் சேர்ந்த ராஜா, அவரது கூட்​டாளி சத்திய சீலன் ஆகியோர் 2 தினங்​களுக்கு முன்னர் கைது செய்​யப்​பட்​டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 50 கோடி மதிப்புள்ள மெத்​தம்​பெட்​டமைன், 5 துப்​பாக்​கி​கள், 79 தோட்​டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்​யப்​பட்​டது.

பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!

பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!

இந்த கும்​பலுக்கு தலைவனாக செயல்​பட்ட தென்​னாப்​பிரிக்கா நாட்​டைச் சேர்ந்த ஜான் ஒக்காபரை கடந்த 3-ம் திகதி புதுடில்​லி​யில் வைத்து பொலி​ஸார் கைது செய்​தனர்.

சூர்யா படப் பாணியில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்... வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்! | Drug Trafficking In Sri Lanka In Suriya Film Style

அவரிடம் பொலிஸார் நடத்திய விசா​ரணை​யில், ‘மியான்மரிலிருந்து மெத்தம்பெட்டமைன், கெட்டமைன் போன்ற போதைப் பொருட்கள் டெல்​லிக்கு கடத்​தப்​பட்டு அங்கிருந்து அவை தமிழகம் கொண்டு வரப்​பட்டு, தமிழகத்​திலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்​தப்​படுவது தெரிய​வந்துள்ளது.

பாடசாலை மாணவியிடம் தொலைபேசியில் ஆபாச உரையாடல்... ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

பாடசாலை மாணவியிடம் தொலைபேசியில் ஆபாச உரையாடல்... ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

இந்த கும்​பல், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்​பலைச் சேர்ந்த கஞ்சிப்​பானை இம்ரான் உத்தரவுப்படி செயல்​பட்​டிருப்​பதும், தெரியவந்துள்ளது.

சூர்யா படப் பாணியில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்... வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்! | Drug Trafficking In Sri Lanka In Suriya Film Style

மேலும், இலங்​கை​யைச் சேர்ந்த கஞ்சிப்​பானை இம்ரான் 2 வருடங்களாக  தலைமறைவாக இருப்​பதும், போதைப் பொருள் கடத்​தலில் ஈடுபடு​வதும், பாகிஸ்​தான், ஆப்கானிஸ்​தான், இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடு​களில் இருந்து ஐரோப்பிய நாடு​களுக்கு போதைப் பொருளை கடத்து​வதும் தெரிய​வந்​தது.

கஞ்சிப்​பானை இம்ரான் கேட்​டதன் பேரிலேயே நாட்டுத் துப்​பாக்​கி​களை​யும் அந்த கும்பல் கடத்​தி​யிருப்பது தெரிய​வந்​துள்ளது.

யாழ். தென்மராட்சியில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்

யாழ். தென்மராட்சியில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்

கஞ்சிப்​பானை இம்ரான் நெருங்கிய தொடர்​பில் இருந்த இந்த கும்​பலைச் சேர்ந்​தவர்களை பொலிஸார் தடுப்புக் காவலில் எடுத்து விசா​ரிக்க திட்​ட​மிட்​டுள்​ளனர்.

சூர்யா படப் பாணியில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்... வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்! | Drug Trafficking In Sri Lanka In Suriya Film Style

இதேவேளை, கஞ்சிப்​பானை இம்ரான் இலங்கையிலிருந்து தப்பித்து இந்தியா​ சென்று அங்கிருந்து பிரான்ஸ் சென்றதாக கூறப்படுகிறது.

கஞ்சிப்​பானை இம்ரான் இந்தியாவில் தலைமறைவாக இருக்​கிறாரா என்றும் க்யூ பிரிவு பொலிஸார் தீவிர விசா​ரணை​யில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் பாரிய விபத்தில் சிக்கிய வான்... பயணித்தவர்களின் நிலை?

வவுனியாவில் பாரிய விபத்தில் சிக்கிய வான்... பயணித்தவர்களின் நிலை?

மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US