சுகவீனமுற்ற மகளை அழைத்துசென்ற தாய் செய்த மோசமான காரியம்

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Drugs
By Sulokshi Jan 03, 2024 12:20 PM GMT
Sulokshi

Sulokshi

Report

    சுகவீனமுற்ற மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தாய் இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் இங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணாவார். நம்பப்பன பிரதேசத்தில் தனது 11 வயது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இங்கிரிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுகவீனமுற்ற மகளை அழைத்துசென்ற தாய் செய்த மோசமான காரியம் | Drug Dealer Mother With Sick Daughter

உள்ளாடையில் போதைப்பொருள்

சந்தேக நபர் தனது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,250 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மதுபானசாலை வேண்டாம்; வீதிக்கு இறங்கிய உடுப்பிட்டி மக்கள்:!

மதுபானசாலை வேண்டாம்; வீதிக்கு இறங்கிய உடுப்பிட்டி மக்கள்:!

மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்து 8 கையடக்க தொலைபேசிகளும் போதைப்பொருள் விற்பனையில் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மருத்துவர்களின் களியாட்டத்தால் பறிபோன இளம் கர்ப்பிணியின் உயிர்; நடந்தது என்ன?

மருத்துவர்களின் களியாட்டத்தால் பறிபோன இளம் கர்ப்பிணியின் உயிர்; நடந்தது என்ன?

குறித்த பெண் 37 வயதுடைய நபரொருவரிடத்திலிருந்து ஹெரோயின் போதைப்பொருளை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் 2,180 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட தாயும் மகளும் ஹொரணை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

கண்ணீர் அஞ்சலி

சென்னை, India, Toronto, Canada

28 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Kano, Nigeria, Maple, Canada

27 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, மல்லாவி, Noisy-le-Grand, France

14 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Drancy, France

25 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு

02 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், திருநெல்வேலி

05 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Scarborough, Canada

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Meerbusch, Germany

30 Sep, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Salzgitter, Germany, கொலோன், Germany, London, United Kingdom

01 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Sevran, France

11 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோண்டாவில், London, United Kingdom

30 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், அல்லைப்பிட்டி

30 Sep, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Mississauga, Canada

28 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, Tuttlingen, Germany, Gottmadingen, Germany

29 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Scarborough, Canada

30 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கிளிநொச்சி

01 Oct, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், மானிப்பாய்

30 Sep, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Bremen, Germany

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கச்சேரி கிழக்கு, கொக்குவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, இராமநாதபுரம்

27 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

உயரப்புலம், London, United Kingdom

24 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், மெல்போன், Australia

25 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Les Lilas, France

28 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

28 Sep, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US