மது போதையில் பாடசாலை பஸ்ஸை செலுத்திய சாரதி !

Sri Lanka Police Kurunegala Sri Lankan Schools Srilanka Bus
By Sulokshi Feb 25, 2025 09:44 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  குருணாகல், குளியாப்பிட்டி பிரதேசத்தில் மது போதையில் பாடசாலை பஸ்ஸை செலுத்தியதாகக் கூறப்படும் பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பஸ் ஒன்று கவனக்குறைவாகப் பயணிப்பதாக குளியாப்பிட்டி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மது போதையில் பாடசாலை பஸ்ஸை செலுத்திய சாரதி ! | Driver Driving School Bus While Intoxicated Lanka

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்; யாழ் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்; யாழ் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

37 வயது  பஸ் சாரதி கைது

பின்னர், பொலிஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து குறித்த பஸ்ஸை சோதனையிட்ட போது சாரதி மது போதையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, 37 வயதுடைய பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் உயிரிழந்த அரச உத்தியோகஸ்தர் ; நீதிகோரி தந்தை முறைப்பாடு

யாழில் உயிரிழந்த அரச உத்தியோகஸ்தர் ; நீதிகோரி தந்தை முறைப்பாடு

பின்னர், பஸ்ஸில் பயணித்த பாடசாலை மாணவர்களை ஏனைய வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் சம்பவம்  தொடர்பில் குளியாப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓடாத மூன்று விமானங்களுக்கு 9 இலட்சம் டொலர்கள் செலுத்தியமை அம்பலம்

ஓடாத மூன்று விமானங்களுக்கு 9 இலட்சம் டொலர்கள் செலுத்தியமை அம்பலம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை, Toronto, Canada

23 Feb, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர்

11 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நவக்கிரி, Scarborough, Canada

26 Feb, 2024
மரண அறிவித்தல்

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Kopay South, இருபாலை, Berlin, Germany

14 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வெள்ளவத்தை

24 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், நல்லூர் கல்வியங்காடு, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி

25 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

13 Mar, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பரிஸ், France

03 Mar, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, லுசேன், Switzerland

27 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பெரியகுளம், மீசாலை மேற்கு

24 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவளை இயற்றாலை, வரணி இயற்றாலை

07 Mar, 2024
மரண அறிவித்தல்

உடுவில், யாழ்ப்பணம், Toronto, Canada

20 Feb, 2025
மரண அறிவித்தல்

பூநகரி, Lüdenscheid, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு

22 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், பேர்ண், Switzerland

26 Feb, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Manor Park, United Kingdom

25 Feb, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, மண்டைதீவு

15 Feb, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Assen, Netherlands

24 Feb, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Mississauga, Canada

25 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறாேட், வெள்ளவத்தை

27 Feb, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Geneva, Switzerland

25 Jan, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Quincy-sous-Sénart, France

09 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US