தாயக மண்ணில் பலரின் வியத்தகு திறமைகள்; அதிசயிக்க வைக்கும் பிரம்மாண்டம்!(Video)
தமிழர் வரலாற்று நினைவுகள் நிறைந்த Reecha Organic Farm தாயக மண்ணில் நம் பாரம் பரிய பல விடயங்களை தன்னுள்ளே உள்ளடக்கியுள்ளது.
எமது மறைந்துபோன நிகழ்வுகளை மீட்டும் பல விடயங்கள் உள்ளூர் வாசிகளுடன், நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளையும் கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது வெளிநாட்டு உணவுகள் மட்டுமல்லாது உள்ளூர் உணவுகளையும் ருசிக்கும் சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைக்கும். இன்னும்பல அனுபவங்களையும் Reecha Organic Farm உங்களுக்கு தரகூடியதாக இருக்கும். பண்ணையின் இயற்கை எழில் கொஞ்சும் Reecha Organic Farm உங்கள் மனங்களை குளிவிக்கும்.
புலம்பெயர்வாழ் நம் உறவுகள் தங்களுக்கு கிடைக்கின்ற விடுமுறைகாலங்களில் வேறு நாடுகளுக்கு செல்லுகின்றனர். ஏனெனில் தாயகம் செல்ல விருப்பம் இருந்தாலும் புலம்பெயர் தேசங்களில் பிறந்த பிள்ளைகளுக்கான உணவுகள் கிடைக்காது என நினைப்பதுண்டு.
இனிமேல் உங்களுக்கு அந்த கவலை இருக்காது. Reecha Organic Farm உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும்.