பெண்கள் கோபத்தில் இதனை ஒருபோதும் செய்யக்கூடாது; குடும்பத்துக்கே ஆபத்தாம்!

Wedding Hinduism Marriage
By Yadu Mar 16, 2023 04:37 AM GMT
Yadu

Yadu

Report

இவ்வுலகில் நாம் செய்யும் ஒவ்வொரு விடயமும் ஒவ்வொரு விதமான பலன்களை நமக்கு கொடுக்க வல்லது.

கணவனிடம் சண்டை போட்டு சில மனைவிகள் கோபத்தில் மாங்கல்யத்தை தூக்கி எறிந்து விடுவது உண்டு.

ஊர் கூட்டி நாள், நட்சத்திரம் பார்த்து பெரியவர்கள் முன்னிலையில் நடக்கும் திருமண பந்தத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது மாங்கல்யம்.

இந்த திருமாங்கல்யத்தை பெண்கள் எப்பொழுதும் கழுத்தில் அணிவது குடும்பத்திற்கு சுபிட்சத்தை கொடுக்கும் என்பார்கள்.

பெண்கள் கோபத்தில் இதனை ஒருபோதும் செய்யக்கூடாது; குடும்பத்துக்கே ஆபத்தாம்! | Dosha Caused By Throwing Mangalya In Anger

பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதாக ஐதீகம்

மாங்கல்ய சரடு அணிந்திருந்தாலும், மஞ்சள் கயிறு அணிந்து இருந்தாலும் மாங்கல்யத்திற்கு தினமும் மஞ்சள், குங்குமம் வைத்து இறைவனை வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதாக ஐதீகம் உண்டு.

இத்தகைய புனிதமான பந்தத்திற்கு சாட்சியாக இருக்கக்கூடிய இந்த திருமண திருமாங்கல்யத்தை பெண்கள் ஒருபொழுதும் தூக்கி எரிந்து தங்களுடைய ஆத்திரத்தை காண்பிக்க கூடாது என்கிறது சாஸ்திரங்கள்.

பெண்கள் பூமாதேவியை போல பொறுமையானவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். இத்தகைய பெண்கள் தங்களுக்குரிய நியாயத்தை வேறு வகையில் பெறலாமே ஒழிய இது போல மாங்கல்யத்தை கழற்றி வீசி தான் கோபத்தை காண்பிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

பெண்கள் கோபத்தில் இதனை ஒருபோதும் செய்யக்கூடாது; குடும்பத்துக்கே ஆபத்தாம்! | Dosha Caused By Throwing Mangalya In Anger

தீராத தோஷத்தை ஏற்படுத்தும்

கட்டிய மணவாளன் உயிருடன் இருக்கும் பொழுது அவன் கட்டிய மாங்கல்யத்தை தூக்கி எறிந்தால் அது அவர்களுக்கு மட்டும் அல்லாமல் அந்த குடும்பத்திற்கு தீராத தோஷத்தை ஏற்படுத்துவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

தெரிந்தும் தெரியாமலும் செய்யும் இச்செயலானது அசுப பலன்களை கொடுக்கக் கூடியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பெண்கள் கோபத்தில் இதனை ஒருபோதும் செய்யக்கூடாது; குடும்பத்துக்கே ஆபத்தாம்! | Dosha Caused By Throwing Mangalya In Anger

இவ்வாறான பிரச்னைகள் ஏற்பட காரணம்

ஜாதகத்தில் எட்டாம் ஸ்தானத்தில் இருக்கக்கூடிய அதிபதியானவர் கெட்டுப் போயிருந்தாலோ அல்லது எட்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் இது போன்ற பாவ செயல்களை பெண்களுக்கு செய்ய தூண்டுவதாக ஜோதிடங்கள் குறிப்பிடுகிறது.

ஜாதகத்தில் எட்டு, ஏழு, குடும்பஸ்தானம் ஆகிய இரண்டு இடங்கள் சரியாக அமையவில்லை என்றால் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சண்டை நடக்கும்.

இதனால் திருமாங்கல்யம் ஆனது அவள் கழுத்தை விட்டு நீங்கும் என்பது ஜோதிட கணக்காக இருக்கிறது. இதற்கு இடம் கொடுக்காமல் பெண்கள் சற்று தங்களை ஆசுவாசப்படுத்தி அமைதியாக இருப்பது மிகவும் நல்லது என்று குறிப்பிடப்படுகின்றது.

பெண்கள் கோபத்தில் இதனை ஒருபோதும் செய்யக்கூடாது; குடும்பத்துக்கே ஆபத்தாம்! | Dosha Caused By Throwing Mangalya In Anger

பரிகாரம்

சிலருடைய ஜாதகத்தில் தோஷம் இருக்கும். இந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய மாங்கல்யத்தை உண்டியலில் போடுமாறு கூறப்பட்டிருக்கும்.

இப்பரிகாரத்தை நிறைவேற்ற தவறியவர்களுக்கும் இது போல நடப்பது உண்டு. எனவே தோஷம் உள்ளவர்கள் திருமாங்கல்யத்தை முறைப்படி சேர்க்க வேண்டும்.

பெண்கள் கோபத்தில் இதனை ஒருபோதும் செய்யக்கூடாது; குடும்பத்துக்கே ஆபத்தாம்! | Dosha Caused By Throwing Mangalya In Anger

பிரச்சினைகள் நிகழாது தடுக்க செய்ய வேண்டியது

புதிய தாலியை கணவன் கையால் மனைவி ஆனவள் அணிந்து கொண்டு, பழைய தாலியை கழற்றி உண்டியலில் போட்டுவிட்டு வந்தால் இத்தகைய பிரச்சினைகள் நிகழாது தடுக்கலாம்.

குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளும் குறைய ஆரம்பிக்கும் எனவே தோஷமுள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கோபம் என்பது மனிதனின் குணநலன்களில் மிகவும் மோசமானது.கோபத்தை அடக்கி ஆள கற்றுக் கொண்டாலே, அமைதி உங்களை தேடி தானாக வந்து ஒட்டிக் கொள்ளும்.

அதனை விடுத்து சரிக்கு சமமாக போட்டிக்கு போட்டியாக கணவனும், மனைவியும் இணைந்து சண்டை போடுவதால் குடும்பம் தான் உடையுமே தவிர, பிரச்சினைகள் தீர்வதில்லை.  

மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US