தேநீர் விருந்துபசாரத்தை நடத்த வேண்டாம்
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
Ranil Wickremesinghe
Sri Lanka
By Yadu
நாட்டின் பொருளாதார பிரச்சனை காரணமாக நாடாளுமன்ற அமைச்சர்கள் மற்றும் ஏனைய விருந்தினர்களுக்கான தேநீர் விருந்துபசாரத்தை நடத்த வேண்டாம் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இப் பணிப்புரையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ளார்.
நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ராமசிங்க வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி சமர்ப்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US