தீபாவளியன்று இதை மட்டும் தவறாம பண்ணுங்க ; அதிர்ஸ்டமும் செல்வமும் நிச்சயம் உங்களுக்கு தான்..

Diwali Horoscope Festival Hinduism
By Viro Oct 18, 2025 12:27 AM GMT
Viro

Viro

Report

இந்து மதத்தில் தீபாவளி பண்டிகை என்பது மிக முக்கியமாக கொண்டாட கூடிய அற்புதமான பண்டிகையாகும். பலரும் இந்த தீபாவளி பண்டிகை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.

காரணம் தீபாவளி பண்டிகை வேளையில் குடும்பமாக ஒன்று சேர்ந்து அதிகாலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடைகள் அணிந்து உணவுகள் உண்டு இனிப்புகள் பரிமாறி கொண்டாடுவார்கள்.

தீபாவளியன்று இதை மட்டும் தவறாம பண்ணுங்க ; அதிர்ஸ்டமும் செல்வமும் நிச்சயம் உங்களுக்கு தான்.. | Don T Forget To Do This On Diwali

லட்சுமி தேவியின் அருள்

மேலும் தீபாவளி திருநாள் அன்று வீடு முழுவதும் ஒளி நிறைந்த காணப்படும். காரணம் வீடுகளில் விளக்கு ஏற்றுவது தொடங்கி வீட்டு வாசலில் வெடி வெடித்து கொண்டாடுவோம்.

அந்த வகையில் தீபாவளி பண்டிகைகளில் நம்முடைய வீடுகளில் லட்சுமி தேவி வருகை தந்து அருள் புரிவதற்கு ஒரு சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டும் என்கிறார்கள்.

தீபாவளி பண்டிகையின் பொழுது லட்சுமி தேவியை மகிழ்விக்க நாம் வீடுகளில் பல்வேறு பூஜைகளும் வழிபாடு செய்வோம். மேலும், தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் அமாவாசை நாளில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு 2025 அக்டோபர் 20ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை உலகம் எங்கிலும் கொண்டாட உள்ளது. இந்த நாளில் மகாலட்சுமி தேவியை தரிசனம் செய்ய மாலை 7 மணிக்கு நீராடி விட்டு வெள்ளை ஆடைகளை அணிந்து தாமரை விதை மாலையை அணிந்து உங்கள் முன் ஒரு விளக்கை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

தீபாவளியன்று இதை மட்டும் தவறாம பண்ணுங்க ; அதிர்ஸ்டமும் செல்வமும் நிச்சயம் உங்களுக்கு தான்.. | Don T Forget To Do This On Diwali

பிறகு லட்சுமி தேவிக்கு மலர்கள் சமர்ப்பித்து லக்ஷ்மி தேவி உரிய 'ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே பிரசித்த ப்ரஸித்த ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்மி நமஹ' என்ற மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்யும் பொழுது எந்த ஒரு கவன சிதறல் இல்லாமல் மனம் லட்சுமி தேவியை மட்டுமே நினைத்து பாராயணம் செய்வது அவசியம் ஆகும். இவ்வாறு செய்வதனால் நம் மனதில் நேர்மறை சக்திகள் நிறைந்து லட்சுமி தேவியின் அருளை பெற வழியாக இருக்கும்.

மேலும் எந்த ஒரு மனிதனும் வாழ்க்கையில் சிறப்பாக வாழவும் லட்சுமி கடாட்சம் பெறவும் கட்டாயமாக அவன் லட்சுமி தேவியின் அருளை பெற்ற வேண்டும். ஆக, இந்த அற்புதமான தீபாவளி பண்டிகை நாளில் லட்சுமி தேவியை மனதார வழிபட்டு அவளின் அருள் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவோம்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US